Tuesday, December 17, 2013

உயிரே உனக்காக

உயிரான உறவவுகளின் இதயங்களின் காதல் கீதங்களை பரிமாறிக்கொள்ளும்
  “உயிரே உனக்காக ”
 ஞாயிறு தோறும் இரவு     9.00pm to 12.00am   WITH DJ PRASHANNA...................   
         

அலைபேசி அட்டகாசம்



புத்தம் புதிய பாடல்கள்,மற்றும் உங்கள் வாழ்த்துக்களுடன்
திங்கள  தொடக்கம் வெள்ளி வரை

4.00 PM to 7.00 PM 

நெஞ்சில் நின்றவை


Monday, December 9, 2013

நட்சத்திர வானம்


உங்கள் உள்ளத்து இல்லத்து வானொலி வசந்தம் FM ல் நட்சத்திர வானம் நிகழ்ச்சியில் நள்ளிரவு 12.00 மணி முதல் காலை 3.00 மணிவரை இணைந்துகொண்டு உங்கள் விருப்ப பாடல்களை கேட்டு மகிழலாம்.


Sunday, December 8, 2013

போட்டுத் தாக்கு



உங்கள் இல்லத்து உள்ளத்து வானொலி
வசந்தம் FMல் 
போடடுத்தாக்கு 
சுப்புக்குட்டி மற்றும் அபுலாசன் அவா்களுடன் பில்லா ஐயா

Thursday, November 28, 2013

இதம் தரும் ராகம்


உங்கள் உள்ளத்து இல்லத்து வானொலி வசந்தம் FM ல் இதம் தரும் இராகம் நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு உங்கள் விருப்ப பாடல்கள் மற்றும் உங்கள் அன்பானவா்களுக்குரிய வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.